Also Watch
Read this
Posted on: Aug 26, 2024 06:34 AM
By: Srini Vasan

குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. அதேபோல் சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved