logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home home ஆந்திரா, தெலங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழை- 10 பேர் பலி.. கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 52.1 செ.மீ. மழை.. கனமழையால் 100 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
tv

Also Watch

tv

Read this

ஆந்திரா, தெலங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழை- 10 பேர் பலி.. கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 52.1 செ.மீ. மழை.. கனமழையால் 100 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

100 ரயில் சேவைகள் ரத்து

Updated: Sep 02, 2024 03:43 PM

0
google

SHARE :

fbwpinstainstainstainstainsta

கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மழைக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 52.1 செ.மீக்கு மழை கொட்டியது. இதனால் கம்மம்-வாரங்கல் ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. கனமழையால் 100 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 54 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரயில் விபத்து - கவரைப்பேட்டையில் கனமழை

0
8 mins agoshare








insta

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2024. All rights reserved