இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புமதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம் ஆக.21ல் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு((தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி மதுரை தேனி திண்டுக்கல் திருப்பூர் கோவை நீலகிரி ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுநாளை தினத்தைப் பொறுத்த வரைக்கும் தேனி திண்டுக்கல் திருப்பூர் கோவை நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுநாள்: 20-08-2024நேரம்:13:00 மணி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கானதினசரி வானிலை அறிக்கைகடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது.தமிழகத்தில் ஒருசில இடங்களில் (உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சிங்கம்புணரி (சிவகங்கை) 9, உப்பாறு அணை (திருப்பூர்), பேரையூர் (மதுரை), காரையூர் (புதுக்கோட்டை), திருப்பூர் PWD (திருப்பூர்) தலா 7, விழுப்புரம் (விழுப்புரம்) 6, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), நத்தம் (திண்டுக்கல்), நத்தம் AWS (திண்டுக்கல்), வாடிப்பட்டி (மதுரை), அமராவதி அணை (திருப்பூர்) தலா 5, RSCL-2 கெடார் (விழுப்புரம்), ஆண்டிபட்டி (மதுரை), தாராபுரம் (திருப்பூர்), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), சாத்தூர் (விருதுநகர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), அரிமளம் (புதுக்கோட்டை), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), எழுமலை (மதுரை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), BASL முகையூர் (விழுப்புரம்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), SCS மில் திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), கீழச்செருவை (கடலூர்), செங்கம் (திருவண்ணாமலை) தலா 4, திருக்கோயிலூர் ARG (கள்ளக்குறிச்சி), நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), லக்கூர் (கடலூர்), பெரியகுளம் AWS (தேனி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), திருப்பூர் (திருப்பூர்), பரமக்குடி (ராமநாதபுரம்), சோலையார் (கோயம்புத்தூர்), திருப்பூர் AWS (திருப்பூர்), பாடலூர் (பெரம்பலூர்), பஞ்சப்பட்டி (கரூர்), உதகமண்டலம் (நீலகிரி), முத்துப்பேட்டை (திருவாரூர்), மேட்டுப்பட்டி (மதுரை), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), கிளானிலை (புதுக்கோட்டை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), சத்தியமங்கலம் (ஈரோடு), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), கோவிலங்குளம் (விருதுநகர்), பழனி (திண்டுக்கல்), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி) தலா 3, பெரியபட்டி (மதுரை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சாத்தியார் (மதுரை), முசிறி (திருச்சிராப்பள்ளி), அவினாசி (திருப்பூர்), சோத்துப்பாறை (தேனி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), கடவூர் (கரூர்), மூலனூர் (திருப்பூர்), பழனி AWS (திண்டுக்கல்), சிறுகமணி KVK AWS (திருச்சிராப்பள்ளி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), தல்லி (கிருஷ்ணகிரி), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), கோத்தகிரி (நீலகிரி), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), தோகமலை (கரூர்), துறையூர் (திருச்சிராப்பள்ளி), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஊத்துக்குளி (திருப்பூர்), குளித்தலை (கரூர்), மதுரை AWS (மதுரை), சின்கோனா (கோயம்புத்தூர்), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி), ஆண்டிபட்டி (தேனி), இடையப்பட்டி (மதுரை), காரியாப்பட்டி (விருதுநகர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சென்னிமலை (ஈரோடு), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), RSCL அரசூர் (விழுப்புரம்), சிட்டம்பட்டி (மதுரை), பர்லியார் (நீலகிரி), பெரம்பலூர் AWS (பெரம்பலூர்), கேத்தி (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), நம்பியூர் (ஈரோடு) தலா 2, மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), திருப்புவனம் (சிவகங்கை), வி.களத்தூர் (பெரம்பலூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), புலிவலம் (திருச்சிராப்பள்ளி), திருமயம் (புதுக்கோட்டை), தேவாலா (நீலகிரி), ஓமலூர் (சேலம்), பார்வூட் (நீலகிரி), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), கல்லந்திரி (மதுரை), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), கோடிவேரி (ஈரோடு), வைகை அணை (தேனி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), அரூர் (தர்மபுரி), மடத்துக்குளம் (திருப்பூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), பெரியகுளம் (தேனி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), சேது பாஸ்கரா அக்ரி கல்லூரி AWS (சிவகங்கை), ஆழியார் (கோயம்புத்தூர்), கமுதி (ராமநாதபுரம்), மேல் கூடலூர் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), தம்மம்பட்டி (சேலம்), கோடியக்கரை (மயிலாடுதுறை), கடல்குடி (தூத்துக்குடி), ஆம்பூர் (திருப்பத்தூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), மஞ்சளாறு (தேனி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), காங்கேயம் (திருப்பூர்), திருமங்கலம் (மதுரை), அவலாஞ்சி (நீலகிரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), வேப்பூர் (கடலூர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), சூலகிரி (கிருஷ்ணகிரி), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), எமரால்டு (நீலகிரி), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), நிலக்கோட்டை (சென்னை), கோடநாடு (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), விருதுநகர் (விருதுநகர்) தலா 1.கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்): அதிகபட்ச வெப்பநிலை :- கரூர் பரமத்தி: 36.0° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 18.6 ° செல்சியஸ் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: •வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.•லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.20.08.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.21.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.22.08.2024 முதல் 26.08.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: 20.08.2024 முதல் 24.08.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.வங்கக்கடல் பகுதிகள்:20.08.2024: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.21.08.2024 மற்றும் 22.08.2024: தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.23.08.2024: தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.24.08.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.அரபிக்கடல் பகுதிகள்: 20.08.2024 முதல் 23.08.2024 வரை: மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.24.08.2024: மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.