உழைக்காமலேயே பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு மக்களைப் பற்றி என்ன தெரியும்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலையின் முதலீடு வாயும், நாக்கும்தான் என கடுமையாக விமர்சித்த இபிஎஸ், மைக்கை பார்த்தாலே அவருக்கு வியாதி வந்துவிடும் என்றும், உடனே பேச ஆரம்பித்துவிடுவார் என்றும் சாடினார்.