news-tamil-logo

3/22/2026, 9:32:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home home ஆவின் பால் பண்ணை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு.. இயந்திரத்தில் முடி சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே பலி
tv

Also Watch

tv

Read this

ஆவின் பால் பண்ணை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு.. இயந்திரத்தில் முடி சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே பலி

பெண் பலியான சோகம்

Posted on: Aug 21, 2024 08:32 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணை பணியின் போது இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதால் பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உமா மகேஸ்வரி என்ற பெண் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது முடி இயந்திரம் அருகில் உள்ள மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியதாக தெரிகிறது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுசக்தி செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்

0
3 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved