news-tamil-logo

3/21/2026, 11:30:48 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விடுதியில் அறை எடுத்து தங்கி எல்.இ.டி டிவியை திருடிய இளைஞர்.. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு
tv

Also Watch

tv

Read this

விடுதியில் அறை எடுத்து தங்கி எல்.இ.டி டிவியை திருடிய இளைஞர்.. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு

புதுச்சேரி

Posted on: Jan 28, 2025 08:24 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

புதுச்சேரி உருளையன்பேட்டை அருகே விடுதியில் அறை எடுத்து தங்கி அங்கிருந்த எல்.இ.டி டிவியை திருடிச் சென்ற இளைஞர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விடுதி அறையில் தங்கிய காரைக்கால் அடுத்த திருநள்ளாறை சேர்ந்த தினேஷ் என்பவர், எல்இடி டிவியை கழற்றி பெட்ஷீட்டில் சுற்றி திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved