நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை,அரிவாளால் வெட்டி முகத்தை சிதைத்து கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல்,இளைஞரை வெட்டிக்கொன்ற கும்பல் காரில் ஏறி தப்பியோட்டம்,வழக்கு விசாரணைக்கு வந்த போது கொலை செய்யப்பட்டதாக தகவல்,