news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இளைஞர்... மகனை மீட்டுத் தரும்படி மீனவரின் தாய் அரசுக்கு கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இளைஞர்... மகனை மீட்டுத் தரும்படி மீனவரின் தாய் அரசுக்கு கோரிக்கை

இராமேஸ்வரம்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rameswaram

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவரை மீட்டு தருமாறு அவரது தாய் கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த ஒன்பதாம் தேதி மீன்பிடிக்க சென்ற ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.

அவர்களில் ஆரோக்கிய சான்சர் என்ற இளைஞருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில் மருத்துவ செலவுக்காக மீன்பிடிக்க சென்றதாகவும்,

மாத்திரை உட்கொள்ளாமல் இருந்தால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என்றும் அவரது தாய் கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 49 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved