news-tamil-logo

3/19/2026, 8:59:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம்.. 7 பேர் கும்பலை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை
tv

Also Watch

tv

Read this

இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம்.. 7 பேர் கும்பலை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை

சின்னாளப்பட்டி - திண்டுக்கல்

Posted on: Dec 11, 2024 08:55 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சின்னாளப்பட்டி - திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இளைஞரை கடத்தி கொடூரமாக கொலை செய்தது தொடர்பாக 7 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னாளப்பட்டி தென்றல் நகரை சேர்ந்த பாலமுருகன், தாம் பணிபுரியும் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பலரிடம் பணத்தை பெற்று திரும்பத் தராததால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
4 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved