news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாய நிலத்தில் இருந்த மின் கம்பியில் சிக்கி தொழிலாளி... டூவீலரில் இருந்து தவறி நிலத்தில் விழுந்தவர் மீது மின்சாரம் பாய்ந்தது
tv

Also Watch

tv

Read this

விவசாய நிலத்தில் இருந்த மின் கம்பியில் சிக்கி தொழிலாளி... டூவீலரில் இருந்து தவறி நிலத்தில் விழுந்தவர் மீது மின்சாரம் பாய்ந்தது

சூனாம்பேடு, செங்கல்பட்டு

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விவசாய நிலத்தில் விழுந்த கட்டுமான கூலித் தொழிலாளி எலி, பாம்புக்காக திருட்டுத்தனமாக வைத்த மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சின்னகளக்காடி பகுதியை சேர்ந்த செல்லப்பன், வியாழக்கிழமை அன்று பணி முடிந்து வீடு திரும்பியபோது, தென்னேரிப்பட்டு பகுதியில் நிலை தடுமாறி விழுந்தார்.

சட்டவிரோதமாக மின் கம்பி அமைத்த நாகமணி மற்றும் நடராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
4 hrs 33 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved