news-tamil-logo

3/22/2026, 6:50:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆட்சியரின் காரை வழிமறித்த பெண்கள்..சிலர் வீடு புகுந்து தாக்கியதாக கூறி பாதுகாப்பு கேட்டு மனு.
tv

Also Watch

tv

Read this

ஆட்சியரின் காரை வழிமறித்த பெண்கள்..சிலர் வீடு புகுந்து தாக்கியதாக கூறி பாதுகாப்பு கேட்டு மனு.

மணவாளநல்லூர், கடலூர்

Posted on: Feb 17, 2025 07:32 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியரின் காரை வழிமறித்த பெண்,

தனது கிராம பெண்களுடன் சேர்ந்து பாதுகாப்பு கேட்டு மனு அளித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மணவாளநல்லூரில், பணித்தள பொறுப்பாளர் நியமிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக,

கவிதா என்பவரை சிலர் வீடு புகுந்த தாக்க வந்ததாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved