Also Watch
Read this
Posted on: Feb 28, 2025 07:55 AM
By: Srini Vasan

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளப்பள்ளி பகுதியில் சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படாதது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved