Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 09:36 AM
By: Manigandan Raja
சற்று நேரத்தில் இறுதியாகும் டீலிங் :
அதிமுக - பாஜக இடையே சற்றுநேரத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை மத்திய அமைச்சரும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலும் அதிமுக அலுவலகம் புறப்பட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை பாமக தலைவர் அன்புமணியும் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு வருகை கிண்டி ஐடிசி நட்சத்திர விடுதியில் இருந்து ராயப்பேட்டைக்கு புறப்பட்டார் பியூஷ் கோயல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved