news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போலீஸ் முன் இன்று ஆஜராவாரா மதுரை ஆதீனம்?
tv

Also Watch

tv

Read this

போலீஸ் முன் இன்று ஆஜராவாரா மதுரை ஆதீனம்?

போலீஸ் முன் இன்று ஆஜராவாரா மதுரை ஆதீனம்?

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை ஆதீனம் இன்று காவல்துறை முன் ஆஜராகமாட்டார் எனத் தகவல்,

இன்று நேரில் ஆஜராக மதுரை ஆதீனத்திற்கு சென்னை சைபர்கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்,

கடந்த மாதம் 2-ம் தேதி சென்னை வந்து கொண்டிருந்த மதுரை ஆதினத்தின் கார் விபத்தில் சிக்கியது,

காரை விட்டு மோதி தன்னை கொல்ல முயன்றதாக மதுரை ஆதீனம் புகார் தெரிவித்திருந்தார்,

தன்னை கொல்ல முயன்றது மாற்று மதத்தவர் என கூறி தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக புகார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
14 hrs 42 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved