Also Watch
Read this
By: Web Team

கொரோனாவை பொருத்தவரை வீரியம் இல்லாத வைரஸ் என்பதால் மாணவ மாணவிகளுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் தனி மனித இடைவெளியை கடைபிடித்தால் போதும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved