news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்பரங்குன்றத்துக்கு சென்றபோது தடுத்ததால் வாக்குவாதம் செய்தார்
tv

Also Watch

tv

Read this

திருப்பரங்குன்றத்துக்கு சென்றபோது தடுத்ததால் வாக்குவாதம் செய்தார்

வழக்கு பதிவு

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG H raja case

திருப்பரங்குன்றத்துக்கு சென்றபோது தன்னை தடுத்த போலீசாரிடம் அத்துமீறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கடந்த 4 ஆம் தேதி அங்கு செல்ல முயன்ற எச்.ராஜாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து தரக்குறைவாக பேசி வாக்குவாத த்தில் ஈடுபட்டார். அது தொடர்பாக நாச்சியாபுரம் காவல்நிலைய போலீசார் எச்.ராஜா மற்றும் அவரது கார் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் நேற்றிரவு வழக்குபதிவு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 53 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved