மதுரை மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களை மேம்படுத்துவது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநாகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை ஏ.ஆர்.பூங்காவில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து பூங்காவை பராமரிக்க உத்தரவிட கோரி பொழிலன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.