Also Watch
Read this
Posted on: Dec 20, 2025 06:15 AM
By: Web Team

திமுகவை தீய சக்தி எனக்கூறும் விஜய், தம்மை தூய சக்தி எனச் சொல்லிக் கொள்வதற்கு மக்களுக்கு அப்படி என்ன செய்தார்? என்று சொல்ல முடியுமா? என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார். சினிமா சூட்டிங் ஏஜெண்டுகள் மூலமாக அவர் கூட்டத்தை கூட்டுகிறாரா? என்ற சந்தேகம் எழுவதாக கூறியவர், சினிமா சூட்டிங்கை போல அவரது பொதுக் கூட்டமும் செட்டிங்காக இருக்குமோ என சந்தேகம் எழுப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved