Also Watch
Read this
By: Web Team

முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டிய நிலையில் திறக்கப்பட்டது.
இதனையொட்டி 13 மதகுகள் திறக்கப்பட்டு வண்டிப்பெரியார் வழியாக விநாடிக்கு 250 கன அடி நீர் பெரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழக விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved