news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகளுடன் ஓடும் நீர்... கெலவரப்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 981 கனஅடி நீர் திறப்பு
tv

Also Watch

tv

Read this

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகளுடன் ஓடும் நீர்... கெலவரப்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 981 கனஅடி நீர் திறப்பு

ஓசூர், கிருஷ்ணகிரி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகளுடன் நீர் செல்வதால் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் ஐந்து மதகுகள் வழியாக விநாடிக்கு 981 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகளுடன் நீர் செல்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 54 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved