news-tamil-logo

3/15/2026, 9:05:49 AM

news-tamil-logo
more
Home districtnews வைகுண்ட ஏகாதசி பெருவிழா - பகல் பத்து 5ஆம் நாள் உற்சவம்
tv

Also Watch

tv

Read this

வைகுண்ட ஏகாதசி பெருவிழா - பகல் பத்து 5ஆம் நாள் உற்சவம்

திருவரங்கம், திருச்சி

Posted on: Dec 24, 2025 07:44 AM

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தின் 5ஆம் நாளில் நம்பெருமாள் சிவப்பு நிற பட்டு அணிந்து சவுரி கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புஜக்கீர்த்தி, இரு வெள்ளைக்கல் வில்வ பத்ர பதக்கம், முத்து பட்டை, முல்லைப் பூ சரம் சாற்றி, தங்க கோலக்கிளி, ரங்கூன் அட்டிகை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து தங்க பல்லக்கில் எழுந்தருளினார். அர்ஜூன மண்டபத்தில் காட்சியளித்த நம்பெருமாளை, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 12 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved