திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தனக்கு கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டிக்கொடுக்கவில்லை என ஒருவர் சாலையில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.