Also Watch
Read this
By: Web Team

தென் மாவட்டங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தென் மாவட்ட மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு படையெடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved