news-tamil-logo

3/22/2026, 1:15:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் ஜொலிப்பு கோவில் குடமுழுக்கை முன்னிட்டு ராஜகோபுரம் அலங்கரிப்பு..!
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் ஜொலிப்பு கோவில் குடமுழுக்கை முன்னிட்டு ராஜகோபுரம் அலங்கரிப்பு..!

தூத்துக்குடி, திருச்செந்தூர்

Posted on: Jul 06, 2025 07:29 AM

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT tiruchendur light

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நாளை நடைபெற உள்ள நிலையில், கோவிலின் ராஜகோபுரம் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் ஜொலித்தன.

137 அடி உயரம் கொண்ட திருக்கோவிலின் ராஜகோபுரம் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்து பக்தர்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 34 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved