ரூ.2000 வெள்ள நிவாரணம் வழங்க கோரி திண்டிவனம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்,புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்,கொந்தமூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.