news-tamil-logo

3/22/2026, 7:25:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மணல் கடத்திய 3 பேர் கைது - வாகனங்கள் பறிமுதல்.. கடத்தலில் தொடர்புடைய நபர்களுக்கு போலீசார் வலை
tv

Also Watch

tv

Read this

மணல் கடத்திய 3 பேர் கைது - வாகனங்கள் பறிமுதல்.. கடத்தலில் தொடர்புடைய நபர்களுக்கு போலீசார் வலை

ராணிப்பேட்டை - நெமிலி

Posted on: Feb 12, 2025 06:54 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 லாரிகள், ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

சயனபுரம் கிராமத்தை சேர்ந்த சிவராஜ், குப்பன் மற்றும் ஆட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கேசவன் ஆகிய 3 பேரும் மணல் கடத்தலில் ஈடுபட்டு வசமாக சிக்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved