news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து மிரட்டல்
tv

Also Watch

tv

Read this

திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து மிரட்டல்

கொளத்தூர், சென்னை

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kolathur police station

சென்னை கொளத்தூரில் திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து மிரட்டி பணம் பறித்த இளைஞர் மற்றும் அவரது மனைவியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஆனந்தன் அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து மோசடி செய்ததாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
15 hrs 2 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved