தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயமானதையடுத்து, அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. சோலையப்பன் தெரு அருகே காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன், சிறிது நேரத்தில் மாயமானார்.