news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெல்லை அருகே திருடிய வீட்டில், ஆனந்த குளியல் போட்ட இளைஞர்
tv

Also Watch

tv

Read this

நெல்லை அருகே திருடிய வீட்டில், ஆனந்த குளியல் போட்ட இளைஞர்

ஒரு மாதத்திற்கு பின் கைது

127

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம் அருகே திருடுவதற்காக வீடு ஒன்றில் நுழைந்த இளைஞர், அங்கேயே ஆனந்த குளியல் போட்டுவிட்டு, அங்கிருந்த சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு, பயம் எதுவும் இல்லாமல் சாவகசமாக கதவை மூடிவிட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 11ஆம் தேதி மேலபாலாமடை பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர், மூவாயிரம் ரூபாயை திருடி சென்ற நிலையில், சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் ஒரு மாத தேடுதலுக்கு பின் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
13 hrs 45 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved