news-tamil-logo

3/22/2026, 4:23:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கட்டிலில் படுத்துறங்கியபோது திடீரென இடிந்த சுவர்
tv

Also Watch

tv

Read this

கட்டிலில் படுத்துறங்கியபோது திடீரென இடிந்த சுவர்

சிவகளை பரும்பு, தூத்துக்குடி

Posted on: Nov 30, 2025 10:40 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Sivaganagi

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளை பரும்பு கிராமத்தில் தொடர் கனமழையால் ஊறிப்போன மண் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 80 வயதான முதியவர் உயிரிழந்தார். விவசாயி பலவேசம் என்பவர் நேற்றிரவு தனது வீட்டில் கட்டிலில் படுத்துறங்கி கொண்டிருந்த போது ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனைதொடர்ந்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 42 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved