Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோழி வாகனத்தின் பின்புறம் டூவீலர் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சென்னீர்குப்பம் குமரன் நகரை சேர்ந்த நிர்மல், சந்தோஷ் ஆகியோர் கல்லூரியில் படித்துக் கொண்டு பகுதி நேரமாக வேலை செய்து வந்தனர். வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள், டீக்குடிக்க சென்றபோது விபத்தில் சிக்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved