ஈரோட்டில் பேருந்தில் பெண் பயணி உடைமைகளை தவறவிட்டச் சூழலில், போக்குவரத்து ஊழியர்கள் அதனை பத்திரமாக ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோட்டை சேர்ந்த செல்வராணி, பரமத்தி வேலூருக்கு அரசுப்பேருந்தில் சென்ற போது ஆறாயிரத்து 600 ரூபாய் பணம், ரேஷன் கார், ஆதார்கார்டு உள்ளிட்டவற்றை தவற விட்டுள்ளார். இதனை கண்ட பயணி ஒருவர் உடைமைகளை போக்குவரத்து ஊழியர்களிடம் அளித்ததாக சொல்லப்படுகிறது.இதையும் படியுங்கள் : தேசிய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டி பதக்கங்களை வென்று வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு..!