news-tamil-logo

3/22/2026, 7:10:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேட்டூர் அணையில் நொடிக்கு நொடி மாறும் சூழல்.. மக்களுக்கு பறந்த எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

மேட்டூர் அணையில் நொடிக்கு நொடி மாறும் சூழல்.. மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

மேட்டூர் அணையில் நொடிக்கு நொடி மாறும் சூழல்

Posted on: Jun 29, 2025 08:01 AM

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது விநாடிக்கு 58,400 கன அடியாக குறைந்தது ,

அணையில் நீர்தேக்கும் மட்டம் 120 அடி என்ற நிலையில் தற்போது 119.52 அடியாக உள்ளது,

பிற்பகலில் நீர்மட்டம் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை,

ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் தற்போது விநாடிக்கு 58,000 கன அடியாக நீர்வரத்து உள்ளது,

அணை நிரம்பும் பட்சத்தில், வருகிற நீர் அப்படியே வெளியேற்றப்பட வாய்ப்பு என தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 29 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved