news-tamil-logo

3/19/2026, 10:15:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்.. ரூ.1.22 கோடி மதிப்பிலான 1.400 கிலோ தங்கம் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்.. ரூ.1.22 கோடி மதிப்பிலான 1.400 கிலோ தங்கம் பறிமுதல்

விமான நிலையம், திருச்சி

Posted on: Feb 28, 2025 07:43 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணி ஒருவரின் உடைமையை சோதனை செய்தபோது, இயந்திரத்திற்குள் மறைத்து வைத்து ஒரு கிலோ 400 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
4 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved