Also Watch
Read this
Posted on: Apr 28, 2025 04:26 AM
By: Srini Vasan

தமிழகத்தில் தவெக ஆட்சியமையும் போது ஊழலோ, ஊழல் தலைவர்களோ இருக்க மாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், கோவை சிறுவாணி தண்ணீர் போல ஆட்சி தூய்மையானதாக இருக்கும் எனவும் உறுதி அளித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved