news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்துள்ள சாலை
tv

Also Watch

tv

Read this

20 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்துள்ள சாலை

காரணைப்பெரிச்சானூர், விழுப்புரம்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Road damged

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே காரணைப்பெரிச்சானூர்- ஆயந்தூர் இடையே 20 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மண் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதால் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும் சொந்த வாகனங்களில் செல்லும் போது அடிக்கடி விபத்தில் சிக்குவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 9 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved