news-tamil-logo

3/14/2026, 8:36:04 PM

news-tamil-logo
more
Home districtnews புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசி.. கெட்டுப்போன ரேஷன் அரிசி வழங்கியதாக முதியவர் ஆதங்கம்
tv

Also Watch

tv

Read this

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசி.. கெட்டுப்போன ரேஷன் அரிசி வழங்கியதாக முதியவர் ஆதங்கம்

கீழ் சாத்தனூர், விழுப்புரம்

Posted on: Dec 06, 2024 09:50 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

விழுப்புரம் மாவட்டம் கீழ் சாத்தனூரில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடையில் நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி கெட்டுப்போனதாக கூறி,

அதனை சாலையில் கொட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதியவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்,

அங்குள்ள ரேஷன் கடையில் நிவாரணமாக வழங்கப்பட்ட ஐந்து கிலோ அரிசி வாங்கியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
4 hrs 42 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved