news-tamil-logo

3/19/2026, 10:31:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அம்மனை வழிபட்ட பட்டியலின மக்கள்..கோவிலை ஓரங்கட்டிய மற்றொரு சமூகத்தினர்
tv

Also Watch

tv

Read this

அம்மனை வழிபட்ட பட்டியலின மக்கள்..கோவிலை ஓரங்கட்டிய மற்றொரு சமூகத்தினர்

கோவிலை ஓரங்கட்டிய மற்றொரு சமூகத்தினர்

Posted on: Apr 18, 2025 03:17 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்கு இன்று பக்தர்கள் யாரும் வராமலேயே மூடப்பட்டது,

நேற்று பட்டியலின மக்கள் சென்று அம்மனை வழிபட்ட நிலையில் மற்றொரு சமூகத்தினர் இன்று வரவில்லை,

வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் இன்று வருவதாக கூறிய நிலையில் வரவில்லை,

பட்டியலின மக்கள் நேற்று சென்று வழிபட்டதற்கு எதிராக மாற்று சமூகத்தின் ஒரு பிரிவினர் கதறல்,

பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில் யாரும் வராததால் கோவில் நடை மூடல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
20 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved