Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வீரசூடாமணிப்பட்டியில் ஆண்கள் மட்டுமே கொண்டாடும் கல்லுபடைப்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டு சாமிக்கு படையலிட்டனர். பின்னர் பொதுமக்களுக்கும், நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களுக்கும் படையல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved