Also Watch
Read this
Posted on: Jun 28, 2025 07:41 AM
By: Web Team

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில் நடைபெற்ற ஆனி மாத ஜோதி தரிசனத்தை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
இரவு 7.40 மணியளவில் ஜோதி காண்பிக்கப்பட்டபோது சத்திய ஞானசபையில் கூடியிருந்த பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved