திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா வரும் 30ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், புதிதாக செய்யப்பட்டுள்ள சண்டிகேஸ்வரர் தேர் மற்றும் யாழி, யானை வாகனங்களின் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 90 அடி உயரம், 28 அடி அகலம், 570 எடையுள்ள தேரை, ரத வீதிகளில் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.இதையும் படியுங்கள் : எம்ஜி வாகனங்கள் விலை 1.5 சதவீதம் வரை உயர்வு... மாடல் மற்றும் வேரியண்ட்-க்கு ஏற்ப விலையில் வேறுபாடு