news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews அம்மா... தாயார் உடலுக்கு நடிகர் அஜித் கண்ணீர் அஞ்சலி
tv

Also Watch

tv

Read this

அம்மா... தாயார் உடலுக்கு நடிகர் அஜித் கண்ணீர் அஞ்சலி

சென்னை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடிகர் அஜித் கண்ணீர் அஞ்சலி : 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அவரது தாயாரின் உடலுக்கு அஞ்சலி நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.

துயரச் செய்தி கேட்டு துபாயில் இருந்து சென்னை வந்தடைந்தார் நடிகர் அஜித்குமார்  தாயார் உடலுக்கு அஜித்குமார் கண்ணீர் அஞ்சலி குடும்ப நிகழ்வாக இறுதிச்சடங்கு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு அஞ்சலிக்கு ஏற்பாடு.


Related Link
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுக கண்டனம்

அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுக கண்டனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

0
1 hr 31 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved