Also Watch
Read this
Posted on: Jan 17, 2026 12:36 PM
By: Manigandan Raja

தமிழர் திருநாளாம் தைத்திருநாளையொட்டி விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மணல்மேடு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் சமைத்த உணவை கொண்டு வந்த வைப்பாறு கரையோறும் அமர்ந்து குடும்பம் குடும்பமாக ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக கொண்டாடினர்.
இதையும் படியுங்கள் : உலகின் 2வது Nothing ஸ்டோர் பெங்களூருவில் அமைகிறது!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved