news-tamil-logo

3/22/2026, 2:49:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உலக நலன் வேண்டி பழனியில் நடைபெற்ற சிறப்பு யாகம்.. சிறப்பு யாகத்தில் ஜப்பானியர்கள் கலந்து கொண்டு வழிபாடு.
tv

Also Watch

tv

Read this

உலக நலன் வேண்டி பழனியில் நடைபெற்ற சிறப்பு யாகம்.. சிறப்பு யாகத்தில் ஜப்பானியர்கள் கலந்து கொண்டு வழிபாடு.

பழனி, திண்டுக்கல்

Posted on: Feb 18, 2025 08:35 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

உலக நலன் வேண்டி பழனியில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஜப்பானியர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பழனி மலை அடிவாரத்தில் உள்ள சித்தர் புலிப்பாணி ஜீவசமாதியில், பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள்,

ஜப்பானிய தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்து ஜப்பானியர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved