Also Watch
Read this
Posted on: Jun 18, 2025 06:59 AM
By: Web Team
திருவாரூர் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கோவிலை இடிக்க வந்த நெடுஞ்சாலைத் துறையினர் ,
திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் முடிகொண்டான் பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் ,
பிடாரியம்மன் கோயில் சாலை பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி இடிக்க வந்த அதிகாரிகள் ,
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved