news-tamil-logo

3/22/2026, 1:27:34 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி மாணவிக்கு பா*யல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டர்
tv

Also Watch

tv

Read this

பள்ளி மாணவிக்கு பா*யல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டர்

கே. வேட்ரப்பட்டி, தருமபுரி

Posted on: Nov 29, 2025 12:51 PM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DMP Pocso arrest

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். அரூரில் சோல்ஜர்ஸ் ஜிம் என்ற பெயரில் ஜிம் நடத்தி வரும் சிலம்பரசன், தனது ஜிம்முக்கு வந்த பெண் ஒருவரின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அளிக்கப்பட்ட புகாரில் கைதாகியுள்ளார். தோழிகளுடன் ஐஸ்கீரிம் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றபோது சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி காரில் அழைத்து சென்ற சிலம்பரசன், மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தான்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 46 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved