தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூறையில் இருந்து சிமெண்ட் பூச்சுகள் மற்றும் கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் மக்கள் அச்சம் அடைந்தனர். கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலான குடியிருப்பில் மரம் , செடிக்கொடிகள் முளைத்து, சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.