சென்னையில், முதலமைச்சர் தலைமையில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழா கோலாகல கொண்டாட்டம்முழுவதும் பெண்கள் பங்கேற்ற களரி, சிலம்பம், இசை, கலை நிகழ்ச்சிகளை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்வெல்லும் தமிழ் பெண்கள் விழாவுக்கு, பெண் பாதுகாவலர்களுடன் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்புதுணியால் கண்ணை மூடிக்கொண்டு, அதிநவீன துப்பாக்கியை பிரித்து, மீண்டும் சேர்த்து பெண் கமாண்டோக்கள் சாகசம் காது கேளாததால், வாய் பேசாமல் இருந்த தனது மகளுக்கு மறுவாழ்வு கொடுத்த அரசு மருத்துவர்களுக்கு நன்றி கூறிய தாய்பேச்சு வராது என, தனியார் மருத்துவர்கள் கை விரித்த நிலையில், வெல்லும் தமிழ் பெண்கள் விழா மேடையில் பாட்டு பாடி காண்பித்து அசத்திய சிறுமிஅரசியல் உள்பட பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பெண்களை பேச வைத்து, கௌரவப்படுத்திய வெல்லும் தமிழ் பெண்கள் விழா மேடை 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த தம்மை மேடம் என மரியாதையாக அழைத்ததை, கர்வம் பொங்க பகிர்ந்து பெருமைப்பட்ட பெண் கவுன்சிலர்