கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்னாடு அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் மாணவிகளை பாத்திரம் கழுவ வைத்த தலைமையாசிரியர் ஜெபஸ்டின், சமையலர் ராதிகா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாணவிகள் பாத்திரம் கழுவிய வீடியோ வெளியான நிலையில் மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்