news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து
tv

Also Watch

tv

Read this

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து

ஆற்காடு, இராணிப்பேட்டை

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT Accident

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கர்நாடக பதிவெண் கொண்ட ஜீப்பின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற கர்நாடக பதிவெண் கொண்ட ஜீப்பை, நந்தியாலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தி விட்டு ஒய்வெடுத்துள்ளனர். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக சென்ற அரசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்றிருந்த ஜீப்பின் மீது வேகமாக மோதியது. ஜீப்பில் இருந்த 6 பேரும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் தப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

6
15 hrs 59 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved